நாட்டில் மேலும் 414 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!

நாட்டில் மேலும் 414 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மினுவாங்கொட – பேலியகொட கொரோனா வைரஸ் பரவல் கொத்தணியை அடுத்து 6 ஆயிரத்து 145 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று அடையாளம் காணப்பட்ட 414 பேரில் 352 பேர் மினுவாங்கொட – பேலியகொட கொரோனா பரவல் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் 62 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. அத்துடன் நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 9 … Continue reading நாட்டில் மேலும் 414 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!