கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் நிலையங்களில் நெருக்கடி!!!

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் சிகிச்சை நிலையங்களில் மிகுந்த நெருக்கடி நிலவுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். சமகால கொரோனா நிலமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், வடமாகாணத்தில் சிகிச்சை நிலையங்களில் மிகுந்த நெருக்கடியான நிலை காணப்படுகின்றது. ஏற்கனவே மருதங்கேணியில் 50 பேருக்கு சிகிச்சையளிக்க கூடிய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை கிருஸ்ணபுரம் பகுதியில் 200 பேருக்கான சிகிச்சை நிலையமும், மாங்குளம் பகுதியில் … Continue reading கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் நிலையங்களில் நெருக்கடி!!!