வடமராட்சி , பொலிகண்டி யைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று கொரோனா!!

வடமராட்சி , பொலிகண்டி யைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் கலந்துகொண்ட அந்தியேட்டி நிகழ்வில் பங்குகொண்டவர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது . இது குறித்து மேலும் தெரியவருவதாவது , பேலியகொட மீன் சந்தைக்குச் சென்று திரும்பியவர்களில் மூவர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது . அவர்களில் பொலிகண்டியைச் சேர்ந்த நபர் , பலாலி வடக்கு , ஜே / 254 அன்ரனி புரத்தில் கடந்த மாதம் … Continue reading வடமராட்சி , பொலிகண்டி யைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று கொரோனா!!