;
Athirady Tamil News

யாழ். போதனா வைத்தியசாலையில் 22 நாளில் 5,163 பேருக்கு பி.சி.ஆர் சோதனை!!

0

கொரோனா தாக்கம் அதிகரித்த ஒக்டோபர் 5ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான 22 நாட்களில் மட்டும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 5 ஆயிரத்து 163 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதிய பரிசோதனையில் புங்குடுதீவுப் பென்மணிக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட மறு தினத்தில் இருந்து மேற்கொண்ட ஆய்வுகளின் எண்ணிக்கையே இதுவாகும் என போதனா வைத்தியசாலையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன் அடிப்படையில் 22 நாட்களிற்குள் 5 ஆயி்த்து 163 பேருக்கு ஆய்வு செய்த காலத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆரம்ப நாட்களில் நூறை அண்டி எண்ணிக்கையில் இடம்பெற்ற பரிசோதனைகள் தற்போது 200 ஐ தாண்டி 300ஜ அண்மித்த எண்ணிக்கையில் பரிசோதனைகள் இடம்பெறுகின்றன.

இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெறும் பரிசோதனையில் வடக்கின் 5 மாவட்ட வைத்தியசாலைகள் மட்டுமன்றி வடக்கில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களை சேர்ந்தவர்களிற்கான பரிசோதனைகளும் யாழ். போதனா வைத்தியசாலையிலேயே இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் நிலையங்களில் நெருக்கடி!!!

நாட்டில் மேலும் 414 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!

மேல் மாகாணத்தில் அனைத்து பள்ளிவாசல்களும் மூடப்படும்!!

கரவெட்டி ராஜ கிராமம் முடக்கப்பட்டது – 60 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்!! (வீடியோ)

கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனிவீதியில் 7 பேருக்கு கொரோனா!!

பி.சி.ஆர். பரிசோதனை இயந்திரம் செயலிழந்ததால் பெரும் சிக்கல் நிலை!!

கோப்பாய் கல்வியியற் கல்லூரி கொரோனா வைத்தியசாலையாக மாற்றம்!!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 73 பேர் கைது!!

கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா!!

அபாய கட்டத்திலேயே நாம் அனைவரும் உள்ளோம் : எச்சரிக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!!

நாட்டில் மேலும் 124 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!

குருநகரில் இன்று 38 பேருக்கு PCR பரிசோதனை.!!

நாளை நள்ளிரவு முதல் திங்கட்கிழமை வரை மேல் மாகாணம் முழுவதிலும் ஊரடங்கு!!

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் பழுதான மீன்கள் எவ்வளவு தெரியுமா?

கோவிட் -19 நோய்த் தொற்றால் 19 வயது இளைஞன் உயிரிழந்துள்ளனர்!!

இலங்கையின் 17 ஆவது கொவிட் மரணம்!!

குருநகர், பாசையூர் பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்வதற்கு தடை!! (படங்கள்)

கொரோனா தொற்றாளருடன் கொழும்பிலிருந்து மன்னார் பயணித்தவர்கள் யார்? உடன் தொடர்பு கொள்ளுமாறு அவசர கோரிக்கை!!

தபால் ஊடாக நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்க தீர்மானம்!!

சமூகப் பரவலில் நுழையும் விளிம்பில் இலங்கை -அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!!

வடக்கு மாகாண கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம்!! (வீடியோ, படங்கள்)

வாழைச்சேனையில் இன்றும் 16 பேருக்கு கொரோனா; கிழக்கின் மொத்த எண்ணிக்கை 43 ஆக அதிகரிப்பு!!!

மினுவங்கொட கொரோனா கொத்தணியின் எண்ணிக்கை 4,400 ஆக அதிகரிப்பு!!

நெடுந்தூர பயண பேருந்து சேவைகள் இரத்து!!

பேலியகொடையிலிருந்து ‘கொரோனா’வுடன் தப்பியவர் மன்னாரில் பிடிபட்டார்; கந்தக்காட்டுக்கு அனுப்பப்படுவார்!!

வைரஸ் இதேவேகத்தில் பரவினால் நாட்டின் மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படலாம்- சுடத்சமரவீர!!

மோசமடையும் கொழும்பின் நிலை: கோட்டை, புறக்கோட்டை, பொரளை, வெலிக்கடையிலும் ஊரடங்கு!!

களுபோவில வைத்தியசாலையின் 6 ஊழியர்களுக்கு கொரோனா!!

தனிமைப்படுத்தல் பகுதிகளிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருவோர் சுயதனிமைப்படுத்தப்படுவார்கள்!!

கொரோனா தொற்று சமூகமயமாக்கல் குறித்து வைத்தியர் ஜயருவன் தெரிவித்தது என்ன?

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − one =

*