;
Athirady Tamil News

உயிரிழப்புகள் மறைக்கப்படுகின்றனவா? இராணுவதளபதியின் பதில் என்ன?

0

கொழும்பு தேசிய வைத்தியசாலையில்; நேற்றிரவு இருவர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள இராணுவதளபதி அவர்களின் மரணம் எதனால் நிகழ்ந்தது என்பது உறுதி செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்
உயிரிழப்புகள் மறைக்கப்படுகின்றன என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் தெரணவிற்கு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ; அனுமதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்,ஆனால் அவர்களின் மரணம் எதனால் நிகழ்ந்தது என்பது உறுதிசெய்யப்படவில்லை என சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
அவர்களின் மரணம் கொவிட்டினால் நிகழவில்லை போல தோன்றுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
சாதாரணசூழ்நிலைகளில் ஒருவர் உயிரிழந்தால் கூட அவரது உடலை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்துவது வழமை எனவும் தெரிவித்துள்ள சவேந்திரசி;ல்வா பிசிஆர்பரிசோதனை மூலம் அவர்கள் கொவிட் காரணமாகவா உயிரிழந்தார்கள் என்பது உறுதிசெய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் 22 நாளில் 5,163 பேருக்கு பி.சி.ஆர் சோதனை!!

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் நிலையங்களில் நெருக்கடி!!!

நாட்டில் மேலும் 414 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!

மேல் மாகாணத்தில் அனைத்து பள்ளிவாசல்களும் மூடப்படும்!!

கரவெட்டி ராஜ கிராமம் முடக்கப்பட்டது – 60 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்!! (வீடியோ)

கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனிவீதியில் 7 பேருக்கு கொரோனா!!

பி.சி.ஆர். பரிசோதனை இயந்திரம் செயலிழந்ததால் பெரும் சிக்கல் நிலை!!

கோப்பாய் கல்வியியற் கல்லூரி கொரோனா வைத்தியசாலையாக மாற்றம்!!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 73 பேர் கைது!!

கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா!!

அபாய கட்டத்திலேயே நாம் அனைவரும் உள்ளோம் : எச்சரிக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!!

நாட்டில் மேலும் 124 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!

குருநகரில் இன்று 38 பேருக்கு PCR பரிசோதனை.!!

நாளை நள்ளிரவு முதல் திங்கட்கிழமை வரை மேல் மாகாணம் முழுவதிலும் ஊரடங்கு!!

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் பழுதான மீன்கள் எவ்வளவு தெரியுமா?

கோவிட் -19 நோய்த் தொற்றால் 19 வயது இளைஞன் உயிரிழந்துள்ளனர்!!

இலங்கையின் 17 ஆவது கொவிட் மரணம்!!

குருநகர், பாசையூர் பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்வதற்கு தடை!! (படங்கள்)

கொரோனா தொற்றாளருடன் கொழும்பிலிருந்து மன்னார் பயணித்தவர்கள் யார்? உடன் தொடர்பு கொள்ளுமாறு அவசர கோரிக்கை!!

தபால் ஊடாக நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்க தீர்மானம்!!

சமூகப் பரவலில் நுழையும் விளிம்பில் இலங்கை -அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!!

வடக்கு மாகாண கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம்!! (வீடியோ, படங்கள்)

வாழைச்சேனையில் இன்றும் 16 பேருக்கு கொரோனா; கிழக்கின் மொத்த எண்ணிக்கை 43 ஆக அதிகரிப்பு!!!

மினுவங்கொட கொரோனா கொத்தணியின் எண்ணிக்கை 4,400 ஆக அதிகரிப்பு!!

நெடுந்தூர பயண பேருந்து சேவைகள் இரத்து!!

பேலியகொடையிலிருந்து ‘கொரோனா’வுடன் தப்பியவர் மன்னாரில் பிடிபட்டார்; கந்தக்காட்டுக்கு அனுப்பப்படுவார்!!

வைரஸ் இதேவேகத்தில் பரவினால் நாட்டின் மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படலாம்- சுடத்சமரவீர!!

மோசமடையும் கொழும்பின் நிலை: கோட்டை, புறக்கோட்டை, பொரளை, வெலிக்கடையிலும் ஊரடங்கு!!

களுபோவில வைத்தியசாலையின் 6 ஊழியர்களுக்கு கொரோனா!!

தனிமைப்படுத்தல் பகுதிகளிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருவோர் சுயதனிமைப்படுத்தப்படுவார்கள்!!

கொரோனா தொற்று சமூகமயமாக்கல் குறித்து வைத்தியர் ஜயருவன் தெரிவித்தது என்ன?

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + 12 =

*