சுகாதார பரிசோதகர்கள் என்ற போர்வையில் கொள்ளைக்கும்பல்- சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

கொவிட் -19 கொரோனா தொற்று தொடர்பான நடவடிக் கைகளுக்காக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என கூறிக்கொண்டு சீருடையில்லாமல் வருகை தருபவர் கள் உண்மையில் பொது சுகாதார பரிசோதகர்கள்தானா என்பதை உறுதிசெய்துகொள்வதற்கான உரிமை பொதுமக்களுக்குள்ளது என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் அறி வித்தல் விடுத்துள்ளது. மஹாவ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிற்கு நேற்று முன்தினம் வியாழக்கிழமை சென்ற கொள்ளையர்கள் வீட்டில் இருப் பவர்களுக்குத் தாம் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என்றும்,பி.சீ.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வந்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளே … Continue reading சுகாதார பரிசோதகர்கள் என்ற போர்வையில் கொள்ளைக்கும்பல்- சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!