இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,424 ஆக உயர்வு!!

திவுலபிட்டிய மற்றும் பேலியகொட கொரோனா கொத் தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 946 உயர்ந்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றாளர்களாக 633 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், திவுலபிட்டியவில் 495 பேர் மற்றும் பேலிய கொட கொரோனா கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்ட 138 பேர் இவ்வாறு அடையாளம் காணப் பட்டுள்ளனர். அதன்படி, இலங்கையில் இதுவரை கொரோனா தொற் றாளர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 424 ஆக உயர்ந்துள்ளது. 633 பேர் நேற்றைய … Continue reading இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,424 ஆக உயர்வு!!