;
Athirady Tamil News

வவுனியா வைத்தியசாலையில் இருந்து இரு வைத்தியர் மற்றும் 10 தாதியர்களை பொலனறுவை கொரோனா வைத்தியசாலைக்கு வருமாறு அழைப்பு!!

0

வவுனியா வைத்தியசாலையில் இருந்து இரு வைத்தியர் மற்றும் 10 தாதியர்களை பொலனறுவை கொரோனா வைத்தியசாலைக்கு வருமாறு அழைப்பு

வவுனியா வைத்தியசாலையில் இருந்து இரு வைத்தியர் மற்றும் 10 தாதியர்களை பொலனறுவை கொரோனா வைத்தியசாலைக்கு கடமைக்கு வருமாறு சுகாதார அமைச்சினால் அநறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள் பற்றாக்குறையாகவுள்ளனர். இவ்வாறான நிலையில் பொலநறுவையில் உள்ள கொரோனா நோயாளர் வைத்தியசாலைக்கு வவுனியா வைத்தியசாலையில் இருந்து வைத்தியர், தாதியர்களை அவசரமாக அழைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா வைத்தியசாலையில் இருந்து இரு வைத்தியர், 10 தாதியர்கள் பொலநறுவையில் உள்ள கொரோனா வைத்தியசாலைக்கு இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 14 நாட்கள் அங்கு கடமை புரிந்த பின்பு, 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவர். இவர்கள் மீண்டும் வவுனியா வைத்தியசாலைக்கு வந்த பின்னர் அடுத்த குழு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

வவுனியா கூமாங்குளம் இளைஞர் ஒருவர் கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதி!!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,424 ஆக உயர்வு!!

கொரோனாவினால் பாதிக்கப்பட்டிந்த பெண் மரணம்!!

பிசிஆர் இயந்திரத்தை திருத்துவதற்காக சீனாவிலிருந்து தொழில்நுட்பவியலாளர்கள் வருகை!!

சுகாதார பரிசோதகர்கள் என்ற போர்வையில் கொள்ளைக்கும்பல்- சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

கொழும்பு கரையோர பொலிஸ் நிலையம் மூடப்பட்டது; 10 அதிகாரிகளுக்கு கொரோனா! 83 பொலிஸார் தனிமைப்படுத்தல்!!

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியது!!

வடமராட்சி , பொலிகண்டி யைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று கொரோனா!!

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் நிலையங்களில் நெருக்கடி!!!

நாட்டில் மேலும் 414 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!

மேல் மாகாணத்தில் அனைத்து பள்ளிவாசல்களும் மூடப்படும்!!

கரவெட்டி ராஜ கிராமம் முடக்கப்பட்டது – 60 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்!! (வீடியோ)

கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனிவீதியில் 7 பேருக்கு கொரோனா!!

பி.சி.ஆர். பரிசோதனை இயந்திரம் செயலிழந்ததால் பெரும் சிக்கல் நிலை!!

கோப்பாய் கல்வியியற் கல்லூரி கொரோனா வைத்தியசாலையாக மாற்றம்!!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 73 பேர் கைது!!

கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா!!

அபாய கட்டத்திலேயே நாம் அனைவரும் உள்ளோம் : எச்சரிக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!!

நாட்டில் மேலும் 124 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!

குருநகரில் இன்று 38 பேருக்கு PCR பரிசோதனை.!!

நாளை நள்ளிரவு முதல் திங்கட்கிழமை வரை மேல் மாகாணம் முழுவதிலும் ஊரடங்கு!!

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் பழுதான மீன்கள் எவ்வளவு தெரியுமா?

கோவிட் -19 நோய்த் தொற்றால் 19 வயது இளைஞன் உயிரிழந்துள்ளனர்!!

இலங்கையின் 17 ஆவது கொவிட் மரணம்!!

குருநகர், பாசையூர் பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்வதற்கு தடை!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + 13 =

*