;
Athirady Tamil News

தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ள பொலிசார் வெளியில் நடமாடுவதாக குற்றச்சாட்டு!!

0

வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்தில் தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ள பொலிசார் வெளியில் நடமாடுவதாக குற்றச்சாட்டு

வெளிமாவட்டங்களுக்கு விடுமுறையில் சென்று வந்த நிலையில் 5 தினங்களுக்கு வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்தில் தனிமைப்படுத்தி தங்கவைக்கப்பட்டுள்ள பொலிசார் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாது வெளியில் நடமாடுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனியா மாவட்டதைச் சேர்ந்த பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றிய நிலையில் விடுமுறைக்காக வெளி மாவட்டங்களுக்கு சென்று மீண்டும் கடமைக்கு திரும்பியுள்ள பொலிசாரை கொரோனா தொற்று பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 நாட்கள் தனிமைப்படுத்தி தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் விடுமுறையில் சென்று வந்த சுமார் 75 வரையிலான பொலிசார் வவுனியா, குடியிருப்பு கலாசார மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எந்தவித சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றாது குடியிருப்பு கலாசார மண்டபத்தில் இருந்து வெளியேறி அப் பகுதியில் நடமாடுவதாக பெதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறிப்பாக குறித்த கலாசார மண்டபத்திற்கு முன்பாக பாடசாலை ஒன்றில் பரீட்சைகள் நடைபெற்று வருவதுடன், அதிகளவு மக்கள் செறிவு மிக்க அப்பகுதியில் பாதுகாப்பு நடைமுறைகள் இன்றி நடமாடுவதால் கொரோனா தொற்று ஏற்படும் என்ற அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

வவுனியா வைத்தியசாலையில் இருந்து இரு வைத்தியர் மற்றும் 10 தாதியர்களை பொலனறுவை கொரோனா வைத்தியசாலைக்கு வருமாறு அழைப்பு!!

வவுனியா கூமாங்குளம் இளைஞர் ஒருவர் கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதி!!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,424 ஆக உயர்வு!!

கொரோனாவினால் பாதிக்கப்பட்டிந்த பெண் மரணம்!!

பிசிஆர் இயந்திரத்தை திருத்துவதற்காக சீனாவிலிருந்து தொழில்நுட்பவியலாளர்கள் வருகை!!

சுகாதார பரிசோதகர்கள் என்ற போர்வையில் கொள்ளைக்கும்பல்- சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

கொழும்பு கரையோர பொலிஸ் நிலையம் மூடப்பட்டது; 10 அதிகாரிகளுக்கு கொரோனா! 83 பொலிஸார் தனிமைப்படுத்தல்!!

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியது!!

வடமராட்சி , பொலிகண்டி யைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று கொரோனா!!

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் நிலையங்களில் நெருக்கடி!!!

நாட்டில் மேலும் 414 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!

மேல் மாகாணத்தில் அனைத்து பள்ளிவாசல்களும் மூடப்படும்!!

கரவெட்டி ராஜ கிராமம் முடக்கப்பட்டது – 60 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்!! (வீடியோ)

கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனிவீதியில் 7 பேருக்கு கொரோனா!!

பி.சி.ஆர். பரிசோதனை இயந்திரம் செயலிழந்ததால் பெரும் சிக்கல் நிலை!!

கோப்பாய் கல்வியியற் கல்லூரி கொரோனா வைத்தியசாலையாக மாற்றம்!!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 73 பேர் கைது!!

கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா!!

அபாய கட்டத்திலேயே நாம் அனைவரும் உள்ளோம் : எச்சரிக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!!

நாட்டில் மேலும் 124 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!

குருநகரில் இன்று 38 பேருக்கு PCR பரிசோதனை.!!

நாளை நள்ளிரவு முதல் திங்கட்கிழமை வரை மேல் மாகாணம் முழுவதிலும் ஊரடங்கு!!

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் பழுதான மீன்கள் எவ்வளவு தெரியுமா?

கோவிட் -19 நோய்த் தொற்றால் 19 வயது இளைஞன் உயிரிழந்துள்ளனர்!!

இலங்கையின் 17 ஆவது கொவிட் மரணம்!!

குருநகர், பாசையூர் பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்வதற்கு தடை!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 5 =

*