தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ள பொலிசார் வெளியில் நடமாடுவதாக குற்றச்சாட்டு!!

வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்தில் தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ள பொலிசார் வெளியில் நடமாடுவதாக குற்றச்சாட்டு வெளிமாவட்டங்களுக்கு விடுமுறையில் சென்று வந்த நிலையில் 5 தினங்களுக்கு வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்தில் தனிமைப்படுத்தி தங்கவைக்கப்பட்டுள்ள பொலிசார் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாது வெளியில் நடமாடுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வவுனியா மாவட்டதைச் சேர்ந்த பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றிய நிலையில் விடுமுறைக்காக வெளி மாவட்டங்களுக்கு சென்று மீண்டும் கடமைக்கு திரும்பியுள்ள பொலிசாரை கொரோனா தொற்று பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக … Continue reading தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ள பொலிசார் வெளியில் நடமாடுவதாக குற்றச்சாட்டு!!