அன்னைக்கே ஒதுக்குப்புறமா.. ஒருவேளை அதேதானா.. எகிற வைக்கும் ஷிவானி! (வீடியோ, படங்கள்)

அன்னைக்கே ஒதுக்குப்புறமா உட்கார ஆரம்பிச்சபோதே, ஒருவேளை இது லவ்வாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.. இப்போது, பாசம் ஓவராக பீறிட்டு வருவதை பார்த்தால், ஷிவானி -பாலா இடையே அது கன்பார்ம் ஆகிவிடுமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. வழக்கம்போல நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியும் படுசுவாரஸ்யமாகவே நடந்தது.. இதில் பாலா ரசிகர்களின் ஆதிக்கம் பெற்று வருவது கவனிக்கத்தக்கவையாக இருந்து வருகிறது. இதுவரை நடந்த எல்லா சீசன்களிலும் யாராவது ஒரு மாஸ் ஹீரோ பிக்பாஸ் வீட்டில் இடம்பெற்று விடுவார்கள்.. இவர்கள்தான் இளம்பெண்களின் … Continue reading அன்னைக்கே ஒதுக்குப்புறமா.. ஒருவேளை அதேதானா.. எகிற வைக்கும் ஷிவானி! (வீடியோ, படங்கள்)