;
Athirady Tamil News

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை என்ன?

0

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகச் சுகா தார பிரிவினருக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், சுகாதார பிரிவினர் வழங்கியுள்ள ஆலோ சனைகளைப் பின்பற்றுவது அனைவரதும் கடமை என ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + seventeen =

*