;
Athirady Tamil News

ரைசாவின் இடுப்பில் ஏறிய கருப்புப் பூனை.. என்னத்த சொல்ல போங்க!! (படங்கள்)

0

ரைசா இது என்னம்மா எல்லாமே சைசா இருக்குது என்று கலாய்க்க ஆரம்பித்துள்ளனர் நெட்டிசன்கள்.

பிக் பாஸ் ரைசாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் இதென்ன கலாட்டா என்று கலாய்த்துக் கொண்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் பத்தி எரியும் இவரது போட்டோஸ்கள் தான் தற்போது வைரல் நியூஸ் ஆக பரவி வருகிறது. ரைசோ பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் ரசிகர்களிடம் நன்றாக அறிமுகமானார்.

சூப்பர் டாஸ்க்

இந்த நிகழ்ச்சியில் இவர் எப்போதும் மேக்கப் போட்டுக்கொண்டு குழந்தை போல கொஞ்சி விளையாடிக்கொண்டு துருதுருவென்று இருப்பதால் இவரை ரசிகர்கள் நன்றாகவே மனதில் வைத்து இருந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் எவ்வளவு பெரிய டாஸ்கையும் போராடித்தான் இவர் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

கொள்ளை அழகு

ரசிகர்களின் மனதிலும் நல்ல ஒரு இடத்தை பிடித்து விட்டார். அதன் பிறகு இந்த வீட்டை விட்டு இவர் வெளியேறியதும் இவரது கனவு பலிக்க தொடங்கியது. வீட்டிற்குள் இவரது க்யூட்டான அழகை பார்த்து ரசித்த ரசிகர்கள் திரைப்படங்களிலும் பார்க்க தொடங்கினார்.

ஓ மை கடவுளே

அதே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் உடன் அந்த வீட்டிற்குள் இருந்த ஹரிஷ் கல்யாண் உடன் ஓ மை கடவுளே என்னும் படத்திலும் நடித்து மீண்டும் ரசிகர்கள் மனதில் தீப்பிடிக்க வைத்திருந்தார். இந்த படத்தில் இவர் தாராள கவர்ச்சி காட்டியும் பணக்கார வாழ்க்கையும் இவருக்கே பொருந்துகிற மாதிரி செமையாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

மெலிஞ்சுட்டார்

அதன்பிறகு இவர் பல படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். கோரானா காலகட்டத்தில்கூட கோராணாவுக்கு எதிராக சீனாவுடனும் சண்டைபோட்டு போஸ்ட் போட்டு கொஞ்சம் பரபரப்பானார். அதன் பிறகு இந்த லாக்டவுடன் காலகட்டங்களில் தனது உடம்பை குறைத்து சீக்கு வந்த கோழி போல ஆகிவிட்டார் என்று இவருடைய ரசிகர்கள் அவரை கலாய்த்து தள்ளும் அளவிற்கு படு ஸ்லிம்மாக மாறிவிட்டார்.

சூப்பர் ஷூட்

அதுமட்டுமில்லாமல் சில போட்டோசூட் களையும் நடத்தி ரசிகர்கள் தன்னை மறந்து விடாதபடி அடிக்கடி இன்ஸ்டாகிராம் போன்ற இணையதளங்களில் பதிவிட்டு வந்தார். இணையத்தளங்களில் இவரது போட்டோஸ் வைரலாக பரவி வந்தாலும் இவர் முன்னாடி இருந்ததற்கும் தற்போது இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்களை முகத்தில் கொண்டு வந்து விட்டார்.

ஹேர்ஸ்டைல்

ஹேர் ஸ்டைலில் தொடங்கி உடம்பையும் குறைத்து ஐயோ இவருக்கு என்ன ஆகிவிட்டது என்று பலரும் பதறும் படி இவர் மாறிவிட்டார் .அதிலயும் தற்போது இவர் போட்டிருக்கும் போஸ்ட் வேற லெவல் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இவர் அடிக்கடி தனது வீட்டில் வளர்க்கும் பூனைக்குட்டிகளை விதவிதமாக போட்டோஸ் எடுத்துவிடுவார் .அதிலயும் ஒரு கருப்பு கலர் பூனையை கொஞ்சி குலாவி விதவிதமாக ஸ்டில் எடுத்து இன்ஸ்டாகிராமில் தட்டிவிட்டு வருகிறார்.

ரைஸா இடுப்பில் ஏறிய பூனை

தற்போதும் அதே கறுப்பு பூனையை கையில் வைத்துக்கொண்டு இவர் ஒரு ராட்சசியின் கெட்டப்பை போட்டு அனைவரையும் மிரட்டி இருக்கிறார். அவருடைய இந்த போட்டோவை பார்த்ததும் பல ரசிகர்கள் ராட்சசியாக இருந்தாலும் கவர்ச்சியான ராட்சசியாக இருக்கிறாரே என்று கலாய்த்து வருகிறார்கள். அந்த அளவிற்கு ஆடைகளிலும் கவர்ச்சியை கொஞ்சம் கூடுதலாக தான் காட்டியிருக்கிறார்.

ஹாலோவீன் ஸ்பெஷலாம்

புது பட வாய்ப்புக்காக இந்த அளவு இறங்கி விட்டார்கள் என்றும் சில ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். அதிலும் பலர் என்ன ஆச்சு திடீர்னு இப்படி மாறி விட்டீர்கள் .உடம்பில் தலை மட்டும்தான் தெரிகிறது என்று விதவிதமாக கலாய்த்து வருகிறார்கள். ஆனால் இவர் இது ஒரு சூட்டிங் போட்டோ தான் என்று அனைவரையும் மிரட்டி வருகிறார். ஆனால் இது ஹாலோவீன் ஸ்பெஷல் புகைப்படமாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × five =

*