;
Athirady Tamil News

பாராளுமன்ற பெண் செய்தியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி!!

0

பாராளுமன்றச் செய்தியாளரான பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்றிருப்பது இன்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

குறிப்பிட்ட பெண் பத்திரிகையாளர் சிங்களத் தினசரி ஒன்றில் பணிபுரிகின்றார். சன்டே ரைம்ஸ் பத்திரிகையாளர் ஒருவர் ஏற்கனவே கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டிருந்தார்.

கடந்த வாரம் பாராளுமன்ற அமர்வுகள் குறித்த செய்திகளைச் சேகரிப்பதற்காக வந்திருந்த ஊடகவியலாளர்கள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தார்கள் என்பது தெரிந்ததே.

அதேவேளையில் எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறும் பாராளுமன்ற அமர்வுக்கு செய்தியாளர்களை அனுமதிப்பதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்த 15 பேர் தனிமைப்படுத்தல்!!

யாழ்ப்பாணத்தில் 14 பேருக்குக் கொரோனா; 956 பேர் தனிமைப்படுத்தலில்!!

கொரோனா தொற்று குறித்து தொற்று நோயியல் பிரிவு உண்மை தன்மையை தெளிவுபடுத்த வேண்டும் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!

யாழ்.மாவட்டத்தில் 956 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் க மகேசன் தெரிவித்துள்ளார்.!!

கொரோனா தொடர்பில் பல்கலைகழக ஆய்வில் வௌியான அதிர்ச்சி தகவல்!!

அன்னைக்கே ஒதுக்குப்புறமா.. ஒருவேளை அதேதானா.. எகிற வைக்கும் ஷிவானி! (வீடியோ, படங்கள்)

தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ள பொலிசார் வெளியில் நடமாடுவதாக குற்றச்சாட்டு!!

வவுனியா வைத்தியசாலையில் இருந்து இரு வைத்தியர் மற்றும் 10 தாதியர்களை பொலனறுவை கொரோனா வைத்தியசாலைக்கு வருமாறு அழைப்பு!!

வவுனியா கூமாங்குளம் இளைஞர் ஒருவர் கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதி!!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,424 ஆக உயர்வு!!

கொரோனாவினால் பாதிக்கப்பட்டிந்த பெண் மரணம்!!

பிசிஆர் இயந்திரத்தை திருத்துவதற்காக சீனாவிலிருந்து தொழில்நுட்பவியலாளர்கள் வருகை!!

சுகாதார பரிசோதகர்கள் என்ற போர்வையில் கொள்ளைக்கும்பல்- சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

கொழும்பு கரையோர பொலிஸ் நிலையம் மூடப்பட்டது; 10 அதிகாரிகளுக்கு கொரோனா! 83 பொலிஸார் தனிமைப்படுத்தல்!!

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியது!!

வடமராட்சி , பொலிகண்டி யைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று கொரோனா!!

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் நிலையங்களில் நெருக்கடி!!!

நாட்டில் மேலும் 414 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!

மேல் மாகாணத்தில் அனைத்து பள்ளிவாசல்களும் மூடப்படும்!!

கரவெட்டி ராஜ கிராமம் முடக்கப்பட்டது – 60 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்!! (வீடியோ)

கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனிவீதியில் 7 பேருக்கு கொரோனா!!

பி.சி.ஆர். பரிசோதனை இயந்திரம் செயலிழந்ததால் பெரும் சிக்கல் நிலை!!

கோப்பாய் கல்வியியற் கல்லூரி கொரோனா வைத்தியசாலையாக மாற்றம்!!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 73 பேர் கைது!!

கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா!!

அபாய கட்டத்திலேயே நாம் அனைவரும் உள்ளோம் : எச்சரிக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!!

நாட்டில் மேலும் 124 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!

குருநகரில் இன்று 38 பேருக்கு PCR பரிசோதனை.!!

நாளை நள்ளிரவு முதல் திங்கட்கிழமை வரை மேல் மாகாணம் முழுவதிலும் ஊரடங்கு!!

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் பழுதான மீன்கள் எவ்வளவு தெரியுமா?

கோவிட் -19 நோய்த் தொற்றால் 19 வயது இளைஞன் உயிரிழந்துள்ளனர்!!

இலங்கையின் 17 ஆவது கொவிட் மரணம்!!

குருநகர், பாசையூர் பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்வதற்கு தடை!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − 9 =

*