டிரம்ப் பிரச்சார கூட்டங்களால் இத்தனை பேருக்கு கொரோனா தொற்றா? ஆய்வு முடிவு..!!

அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவல் தொடர்பாக ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் ஆய்வு செய்து முடிவை வெளியிட்டுள்ளது. அதில், ஜூன் 20ம் தேதி முதல் செப்டம்பர் 22ம் தேதி வரை அதிபர் டிரம்ப் நடத்திய 18 தேர்தல் கூட்டத்தினால் கூடுதலாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 700-க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பெரும் விலையை கொடுத்துள்ளனர் எனவும் ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே டிரம்ப் … Continue reading டிரம்ப் பிரச்சார கூட்டங்களால் இத்தனை பேருக்கு கொரோனா தொற்றா? ஆய்வு முடிவு..!!