தேர்தலில் நான் மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு : டிரம்ப் பேட்டி!!

அமெரிக்காவின் ஆளும் கட்சியான குடியரசு கட்சி சார்பில் தற்போது அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்ப் (74) மீண்டும் போட்டியில் உள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் (78) போட்டியில் உள்ளார். அமெரிக்காவில் மொத்தம் 538 வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள மாகாணங்களில் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் வாக்காளர் குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை மாறுபாடுகிறது. இதில் 270 இடங்களை வெல்பவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனியார் தொலைக்காட்சி … Continue reading தேர்தலில் நான் மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு : டிரம்ப் பேட்டி!!