அமெரிக்க தேர்தல் ரேஸில் முந்தப்போவது குடியரசுக்கட்சியின் யானையா? ஜனநாயகக் கட்சியின் கழுதையா? (படங்கள்)

அமெரிக்காவில் அதிபர், துணை அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வாக்குப்பதிவு பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த நேரத்தில் குடியரசுக்கட்சி ஏன் யானை சின்னத்திலும், ஜனநாயகக் கட்சி ஏன் கழுதைச்சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். இந்த அதிபர் தேர்தல் ரேஸில் முந்தப்போவது யானையா? கழுதையா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. உலக வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபராக தற்போது குடியரசுக்கட்சியைச் சேர்ந்த டிரம்ப் பதவி வகிக்கிறார். அவரை எதிர்த்து ஜனநாயக் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார் ஜோடி பிடன். ஏற்கனவே பத்து கோடி பேர் … Continue reading அமெரிக்க தேர்தல் ரேஸில் முந்தப்போவது குடியரசுக்கட்சியின் யானையா? ஜனநாயகக் கட்சியின் கழுதையா? (படங்கள்)