;
Athirady Tamil News

வனிதா அக்காவுக்கு யூடியூப் சேனல நடத்த இப்போ யார் ஹெல்ப் பண்றாங்க தெரியுமா? வெளியானது புதிய தகவல்! (வீடியோ, படங்கள்)

0

பீட்டர் பாலை பிரிந்த பிறகு யூடியூப் சேனலை நடத்த வனிதாவுக்கு யார் உதவுகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நடிகை வனிதா விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் டைட்டில் வின்னரான வனிதா, சூட்டோடு சூடாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினார்.

பீட்டர் பாலுடன் காதல்

தனது யூடியூப்பில் வித விதமாக சமைத்துக் காட்டி ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில்தான் தனது யூடியூப் சேனலின் விஷுவல் எடிட்டராக இருந்த பீட்டர் பாலுடன் காதல் கொண்டார் வனிதா. அதன் தொடர்ச்சியாக கடந்த ஜூன் மாதம் பீட்டரை லாக்டவுன் நேரத்தில கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார் வனிதா.

கடவுளுக்கே ரெண்டு பொண்டாட்டி

பீட்டர் பாலின் முதல் மனைவி தனது குழந்தைகளுக்கு அவர்களுடைய அப்பா வேண்டும் என்று மன்றாடியும் விட்டுத் தரவில்லை வனிதா. ரெண்டு பொண்டாட்டி எல்லாம் சகஜம் என அவர் ஒரு பக்கம் இருக்கட்டும் நான் ஒரு பக்கம் இருக்கிறேன் என கூறினார். கடவுள்களுக்கே ரெண்டு பொண்டாட்டிகள் உள்ளனர் என எடுத்துக்காட்டு கூறினார்.

6 மாதம் கூட நீடிக்கவில்லை

பீட்டர் பாலுக்காக பலரையும் எதிர்த்த வனிதா கடும் விமர்சனங்களையும் எதிர்கொண்டார். அவ்வளவு பாடுபட்டு பீட்டர் பாலுடன் வனிதா தொடங்கிய மூன்றாவது திருமண வாழ்க்கையும் தோல்வியை சந்தித்தது. மூன்றாவது கணவருடனான வனிதாவின் திருமண வாழ்க்கை 6 மாதங்கள் கூட நீடிக்கவில்லை.

தோற்று விட்டேன்

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பீட்டர் பாலை பிரிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாய் வீடியோ வெளியிட்டார். மேலும் பீட்டர் பால் மீண்டும் குடி மற்றும் சிகரெட்டுக்கு அடிமையாகிவிட்டார். பீட்டர் பாலை நம்பி நான் ஏமாந்து போய்விட்டேன் தோற்று விட்டேன் என கதறல் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

படுத்த யூடியூப் சேனல்

அந்த வீடியோ வைரலான நிலையில் அண்மையில் பீட்டர் பால் இல்லாமல் தன்னுடைய யூடியூப் சேனலை நடத்த முடியாமல் கஷ்டப்பட்ட வனிதா, பீட்டர் பாலை மீண்டும் அழைக்க சென்றதாக தகவல் வெளியானது. தனது நண்பரின் வீட்டில் இருந்த பீட்டர் பாலை அழைத்த வனிதாவை, என் முகத்திலேயே முழிக்காத என்றுக் கூறி பீட்டர் பால் விரட்டி விட்டதாக கூறப்பட்டது.

ஆந்திரா பச்சி புளுசு

மேலும் தன் பெயரையே கெடுத்துவிட்டதாக வனிதாவை பீட்டர் பால் அடிக்க பாய்ந்ததாகவும் தகவல் வெளியானது. இதனால் யூடியூப் சேனலை நடத்த முடியாமல் வனிதா கஷ்டப்படுவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் ஆந்திரா பச்சி புளுசு என்ற ஒரு ரெசிப்பியை ஷேர் செய்தார்.

எடிட்டிங் யார் பண்றாங்க வனு?

அதனை தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டார். இதனை பார்த்த நெட்டிசன் ஒருவர், கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் பாலா அழைத்ததை போலவே, வனு என அழைத்து இப்போது யார் உங்களுடைய யூடியூப் சேனலின் எடிட்டிங் மற்றும் கிராஃபிக்ஸ் வேலையை பார்க்கிறார்கள் என்று கேட்டிருந்தார்.

யூடியூப் பார்ட்னர்

அதற்கு வனிதா பதில் அளித்துள்ளார். அதாவது, வனு.. வளர்ப்பு மீன் கூப்பிட்ட பெயரா.. என்று கேட்டு விட்டு ட்ரென்ட் லவுட்.. என்னுடைய யூடியூப் பார்ட்னர் டெக்னிக்கல் டீம் என தெரிவித்துள்ளார். ஆக பீட்டர் பால் இல்லாவிட்டாலும் தன்னுடைய யூடியூப் சேனலை நடத்த முடியும் என மறைமுகமாக கூறியுள்ளார் வனிதா.

கொக்கி போட்ட வனிதா

அண்மையில் அன்பாய் இருப்பதுதான் நம்மை மனிதனாக்குகிறது, தேவைப்படும் போது கோபம் இருக்க வேண்டும். அதுவும் நம்மை மனிதனாக்குகிறது. அன்பாய் இருப்பது ஒரு உயிரை காப்பாற்றும் என்றால் ஏன் அன்பாய் இருக்கக்கூடாது? நாம் போகும் போது எதையும் கொண்டு போகப் போவதில்லை. அன்பாய் இருக்கலாம் என பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வனிதாவின் திருமணத்தால் மனப்புழுக்கம்.. பட்டும் படாமல் ஒதுங்கியிருக்கும் ஆகாஷும் அவரது மகனும்! (வீடியோ, படங்கள்)

லைவில் கணவரை அழைத்து மீண்டும் லிப்லாக் கொடுத்த வனிதா அக்கா.. நைஸ் மேன் என புகழாரம்! (வீடியோ, படங்கள்)

யாரும் அதைப்பத்தி பேசாம இருந்தாலே போதும்.. வனிதாவுக்காக வரிந்துக்கட்டிய பிக்பாஸ் பிரபலம்! (படங்கள்)

நான்வெஜ் கூட சாப்ட மாட்டாருன்னு சொன்னீங்க.. வசமா சிக்கிய வனிதா அக்கா.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!! (வீடியோ, படங்கள்)

என் அப்பா விபச்சாரத்துக்கும் குடிக்கும் அதிகம் செலவு செய்வார்.. வனிதாவின் 3வது கணவர் மகன் திடுக்! (வீடியோ, படங்கள்)

நீங்க என்ன ஜட்ஜா?கோர்ட்டா? ஏழரை வருஷமா கண்டுக்கல இப்போ எதுக்கு வர்றாங்க.. வெளுத்து வாங்கிய வனிதா! (வீடியோ, படங்கள்)

அந்தக் கடவுளுக்கே ரெண்டு பொண்டாட்டி.. இதெல்லாம் கல்ச்சரா.. அதகளம் செய்யும் வனிதா! (வீடியோ, படங்கள்)

முறையாக விவாகரத்து அளிக்கவில்லை.. முதல் மனைவி புகார்.. வனிதாவின் மூன்றாவது கணவருக்கு சிக்கல்!! (வீடியோ, படங்கள்)

கிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பாலை கரம்பிடித்தார் வனிதா.. லிப்லாக்குடன் களைக்கட்டிய திருமணம்! (வீடியோ, படங்கள்)

பிக்பாஸ்தான் முக்கியம்.. மகளை ஒப்படைக்க சம்மதம்.. 3 மணி நேரத்துக்குப்பின் முடிவு எடுத்த வனிதா..!! (படங்கள் & வீடியோ)

பிக்பாஸ் வீட்டில் உள்ள வனிதா எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு.. தெலுங்கானா போலீஸ் அதிரடி..!!

சினிமா, சீரியலில்தான் அவர் நல்லவர்.. நிஜத்தில் என்ன செய்தார் தெரியுமா.. விஜயகுமாரை விளாசிய வனிதா..!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 − 6 =

*