அதிபர் தேர்தல்: பென்சில்வேனியாவில் 3 நாட்களுக்கு இ மெயில் ஓட்டு போட கோர்ட் அனுமதி.. டிரம்ப் கோபம்!!

பெனிசில்வேனியா மாகாணத்தில் தேர்தல் தேதி முடிந்து 3 நாட்கள் வரை மின்னஞ்சல் வழியாக வாக்குகள் செலுத்த நீதி மன்றம் அனுமதியளித்து தீர்ப்பு கொடுத்துள்ளதற்கு தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். இதனால் கடும் விளைவுகள் ஏற்படும் என கோபத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக அரியணையில் அமரப்போவது யார் என்று இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்து விடும். குடியரசுக்கட்சியா, ஜனநாயகக் கட்சியா அடுத்து ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்பது பற்றிய எதிர்பார்ப்புடன் பல … Continue reading அதிபர் தேர்தல்: பென்சில்வேனியாவில் 3 நாட்களுக்கு இ மெயில் ஓட்டு போட கோர்ட் அனுமதி.. டிரம்ப் கோபம்!!