ஷட் அப் எமோஜிக்கு சூப்பர் விளக்கம்.. நல்லா ஐஸ் வைக்கிறாருய்யா ரியோ.. அவரோட கேம் பிளான் தான் என்ன? (வீடியோ, படங்கள்)

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மாதம் ஆகி விட்டது. இன்றைய நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே, நம்ம ரியோ ராஜ் அர்ச்சனா அக்காவுக்கு நல்லா ஜில்லுன்னு ஒரு ஐஸ் கட்டி வச்சிருக்கார்.
ரியோ ராஜ் தனியா ஒரு மைண்ட் கேமை இந்த வீட்டில் ஆடிக் கொண்டிருக்கிறார். இதுவும் அவருடைய கேம் பிளானா இருக்குமோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss