;
Athirady Tamil News

போகம்பறை சிறையில் 7 கைதிகளுக்கு கொரோனா தொற்று!!

0

கண்டி, போகம்பறை சிறைச்சாலையில் கைதிகள் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக, கொவிட்-19 தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இவ்வாறு தொற்று அடையாளம் காணப்பட்ட 7 கைதிகளும், அங்கிருந்து வெலிக்கந்தை கொவிட்-19 வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் கட்டுப்பாட்டு ஆணையாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இடப்பற்றாக்குறை காரணமாக, அதிலிருந்து கைதிகள் சிலர் பழைய போகம்பறை சிறைக்கு மாற்றப்பட்டனர்.

அந்த வகையில், இவ்வாறு மாற்றப்பட்ட ஒரு சில கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலையில் ஒரு அதிகாரி உள்ளிட்ட 30 பேருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில், நேற்று 300 பேருக்கு மேற்கொண்ட PCR சோதனையில், அவர்கள் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என அறிக்கை பெறப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் கட்டுப்பாட்டு ஆணையாளர் நாயகம் சந்தனா ஏகநாயக்க மேலும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

பூநகரி ஜெயபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ்!!

வெலிக்கடையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சஹ்ரானின் மனைவிக்கும் கொரோனா – வெலிக்கந்தைக்கு அனுப்பப்பட்டார்!!

தப்பிச் சென்ற பேலியகொடை கொவிட் தொற்றாளர்கள் பொலன்னறுவையில் கண்டுபிடிப்பு!!

ஆபத்தான பிரதேசமாக பொரளைப் பகுதி – சுகாதார பிரிவு!!

சுய தனிமைப்படுத்தப்பட்ட நபர் மரணம் – மீரிகமவில் சம்பவம்!!

மட்டக்களப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந் 3 பேருக்கு கொரோனா; மாவட்டத்தில் தொற்றாளர் தொகை 50 ஆக அதிகரிப்பு!!

கொரோனா தொற்றை 20 நிமிடங்களில் அடையாளம் காண முடியும்; பரிசோதனை விரைவில் : சுகாதார அமைச்சு!!

வடக்கின் கிளினிக் நோயாளர்கள் தமக்கான மருந்துகளைப் பெறுவது எப்படி?; மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்!!

மாத்தளையில் 31 கொவிட்-19 தொற்றாளர்கள்!!

மேலும் 199 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா!!

வடக்கின் 4ஆவது கோவிட் – 19 சிகிச்சை நிலையம் மாங்குளம் வைத்தியசாலையில் ஆரம்பம்!!

வடமராட்சி, கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா!!

ஜனாதிபதியின் முக்கிய அறிவித்தல்!!

இன்று மட்டும் ஐந்து பேர் மரணம்; மூவர் பெண்கள்!!

பதுளை மாவட்டத்தில் 1215 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்!!

இலக்கு வைக்கப்படும் குழுக்களுக்கு ஒரே நாளில் பிசிஆர் பரிசோதனை முடிக்கப்பட வேண்டும்: இராணுவத் தளபதி!!

நாடளாவிய ரீதியில் முடக்கல் நிலை குறித்து பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளது என்ன?

அதிரடிப்படையின் மூன்று முகாம்கள் மூடப்பட்டன – 183 பொலீஸாருக்கு கொரோனா!!

கொரோனா வைரசினால் இன்னொரு மரணம்!!

ஆற்றில் நீர்நிரம்பிய பானையை வீசினால் கொரோனா வைரசினை கட்டுப்படுத்த முடியும் என நான் நம்புகின்றேன் – சுகாதார அமைச்சர்!!!

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் மரணம்!!

நான்கு தீயணைப்பு படைவீரர்களுக்கு கொரோனா!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 5 =

*