போகம்பறை சிறையில் 7 கைதிகளுக்கு கொரோனா தொற்று!!

கண்டி, போகம்பறை சிறைச்சாலையில் கைதிகள் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக, கொவிட்-19 தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது. இவ்வாறு தொற்று அடையாளம் காணப்பட்ட 7 கைதிகளும், அங்கிருந்து வெலிக்கந்தை கொவிட்-19 வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் கட்டுப்பாட்டு ஆணையாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்தார். கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இடப்பற்றாக்குறை காரணமாக, அதிலிருந்து கைதிகள் சிலர் பழைய போகம்பறை சிறைக்கு மாற்றப்பட்டனர். அந்த வகையில், இவ்வாறு மாற்றப்பட்ட ஒரு சில கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று … Continue reading போகம்பறை சிறையில் 7 கைதிகளுக்கு கொரோனா தொற்று!!