கத்திக்குத்தினால் காயமடைந்தவருக்கு கொரோனா – ஹோமாஹம வைத்தியசாலையின் சில பகுதிகள் மூடப்பட்டன!!

கொரோனா நோயாளியொருவர் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஹோமாஹம வைத்தியசாலையின் தீவிரகிசிச்சை பிரிவு சத்திரசிசிச்சை பிரிவு உட்பட சில பகுதிகளை அதிகாரிகள் மூடியுள்ளனர்.
கத்திக்குத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு கொரோனா பாதிப்புள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கத்திக்குத்தினால் பாதிக்கப்பட்டவரிடம் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதேவேளை ஹபராதுவையில் சுயதனிமைப்படுத்தலில் இருந்த அமைச்சரவை பாதுகாப்புபிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தரும் அவரது இரு மகன்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தப்பிச் சென்ற பேலியகொடை கொவிட் தொற்றாளர்கள் பொலன்னறுவையில் கண்டுபிடிப்பு!!
கொரோனா தொற்றை 20 நிமிடங்களில் அடையாளம் காண முடியும்; பரிசோதனை விரைவில் : சுகாதார அமைச்சு!!
வடக்கின் கிளினிக் நோயாளர்கள் தமக்கான மருந்துகளைப் பெறுவது எப்படி?; மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்!!
வடக்கின் 4ஆவது கோவிட் – 19 சிகிச்சை நிலையம் மாங்குளம் வைத்தியசாலையில் ஆரம்பம்!!
வடமராட்சி, கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா!!
பதுளை மாவட்டத்தில் 1215 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்!!
இலக்கு வைக்கப்படும் குழுக்களுக்கு ஒரே நாளில் பிசிஆர் பரிசோதனை முடிக்கப்பட வேண்டும்: இராணுவத் தளபதி!!
நாடளாவிய ரீதியில் முடக்கல் நிலை குறித்து பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளது என்ன?
அதிரடிப்படையின் மூன்று முகாம்கள் மூடப்பட்டன – 183 பொலீஸாருக்கு கொரோனா!!