மேல்மாகாண ஊரடங்கு நாளை காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் – கொட்டஞ்சேனை, மட்டக்குளி உட்பட பல பகுதிகள் தனிமைப்படுத்தப்படும்!!

மேல் மாகாணத்தில் கடந்த 10 நாட்களாக நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் நாளை காலை 5.00 மணிக்கு தளர்த்தப்படும். இருப்பினும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் பல பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகவே இருக்கும். கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, மோதர, வாழைத்தோட்டம் , கொட்டாஞ்சேனை , வெல்லம்பிட்டி , ஆட்டுப்பட்டித் தெரு ,பொரளை ,புளுமெண்டல் ,கரையோர பொலிஸ் , மாளிகாவத்தை ,தெமட்டகொட ,கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக இருக்கும். மட்டக்குளியின் மெத்சந்த செவன, மிஹிஜயசெவன , மோதரையின் … Continue reading மேல்மாகாண ஊரடங்கு நாளை காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் – கொட்டஞ்சேனை, மட்டக்குளி உட்பட பல பகுதிகள் தனிமைப்படுத்தப்படும்!!