பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நேரத்தில் ஊரடங்கினை தளர்த்துவதா? எதிர்கட்சி அதிர்ச்சி!!

கொரோனா வைரஸ்நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவரும் நிலையில் மேல்மாகாணத்தில் ஊரடங்கினை தளர்த்துவதறகு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறித்து ஐக்கியமக்கள் சக்தி அதிர்ச்சி வெளியிட்டுள்ளது.
பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்த விடயத்தில் அரசாங்கம் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுகின்றது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண தெரிவித்துள்ளார்.
உயிரிழப்புகளும் நாளாந்த நோயாளர்களும் எண்ணிக்கையும் பல மடங்காக அதிகரித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கத்தை நம்பியிருக்காமல் மக்கள் தங்கள் உடல்நலத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால் மக்களின் மீது சுமைகள் சுமத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர் பொதுமக்களிற்கு சலுகைகளை வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளர்.
அரசாங்கத்தின் தவறான முடிவுகளே கொரோனா தொடர்ந்து பரவுவதற்கு காரணம் – சஜித்!!
கத்திக்குத்தினால் காயமடைந்தவருக்கு கொரோனா – ஹோமாஹம வைத்தியசாலையின் சில பகுதிகள் மூடப்பட்டன!!
தப்பிச் சென்ற பேலியகொடை கொவிட் தொற்றாளர்கள் பொலன்னறுவையில் கண்டுபிடிப்பு!!
கொரோனா தொற்றை 20 நிமிடங்களில் அடையாளம் காண முடியும்; பரிசோதனை விரைவில் : சுகாதார அமைச்சு!!
வடக்கின் கிளினிக் நோயாளர்கள் தமக்கான மருந்துகளைப் பெறுவது எப்படி?; மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்!!
வடக்கின் 4ஆவது கோவிட் – 19 சிகிச்சை நிலையம் மாங்குளம் வைத்தியசாலையில் ஆரம்பம்!!
வடமராட்சி, கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா!!
பதுளை மாவட்டத்தில் 1215 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்!!
இலக்கு வைக்கப்படும் குழுக்களுக்கு ஒரே நாளில் பிசிஆர் பரிசோதனை முடிக்கப்பட வேண்டும்: இராணுவத் தளபதி!!
நாடளாவிய ரீதியில் முடக்கல் நிலை குறித்து பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளது என்ன?
அதிரடிப்படையின் மூன்று முகாம்கள் மூடப்பட்டன – 183 பொலீஸாருக்கு கொரோனா!!