வெலிகடையில் மேலும் சில கைதிகளுக்கு கொவிட்!!

பரிசோதனைகளில் கொவிட்-19 தொற்று ஏற்பட்ட ஏழு பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்றைய தினம் எழுமாற்றாக மேற்கொண்ட பீசீஆர் பரிசோதனைகளில் கொவிட்-19 தொற்று ஏற்பட்ட ஏழு பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களையும் வெலிக்கந்த வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இந்த ஏழு பேரும் சிகிச்சை பெற்ற ஜீ வார்ட்டில் தங்கியிருப்பவர்களுக்கும் பீசீஆர் பரிசோதனை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை கூடுதலான கொவிட்-19 தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் புனாணை விசேட சிகிச்சை நிலையத்தின் சேவைகள் மேலும் விஸ்தரிக்கப்படுகின்றன. இங்கு இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட தொற்றாளர்கள் சிகிச்சை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நேரத்தில் ஊரடங்கினை தளர்த்துவதா? எதிர்கட்சி அதிர்ச்சி!!
அரசாங்கத்தின் தவறான முடிவுகளே கொரோனா தொடர்ந்து பரவுவதற்கு காரணம் – சஜித்!!
கத்திக்குத்தினால் காயமடைந்தவருக்கு கொரோனா – ஹோமாஹம வைத்தியசாலையின் சில பகுதிகள் மூடப்பட்டன!!
தப்பிச் சென்ற பேலியகொடை கொவிட் தொற்றாளர்கள் பொலன்னறுவையில் கண்டுபிடிப்பு!!
கொரோனா தொற்றை 20 நிமிடங்களில் அடையாளம் காண முடியும்; பரிசோதனை விரைவில் : சுகாதார அமைச்சு!!
வடக்கின் கிளினிக் நோயாளர்கள் தமக்கான மருந்துகளைப் பெறுவது எப்படி?; மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்!!
வடக்கின் 4ஆவது கோவிட் – 19 சிகிச்சை நிலையம் மாங்குளம் வைத்தியசாலையில் ஆரம்பம்!!
வடமராட்சி, கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா!!
பதுளை மாவட்டத்தில் 1215 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்!!
இலக்கு வைக்கப்படும் குழுக்களுக்கு ஒரே நாளில் பிசிஆர் பரிசோதனை முடிக்கப்பட வேண்டும்: இராணுவத் தளபதி!!
நாடளாவிய ரீதியில் முடக்கல் நிலை குறித்து பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளது என்ன?
அதிரடிப்படையின் மூன்று முகாம்கள் மூடப்பட்டன – 183 பொலீஸாருக்கு கொரோனா!!