வெலிகடையில் மேலும் சில கைதிகளுக்கு கொவிட்!!

பரிசோதனைகளில் கொவிட்-19 தொற்று ஏற்பட்ட ஏழு பேர் இனங்காணப்பட்டுள்ளனர். வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்றைய தினம் எழுமாற்றாக மேற்கொண்ட பீசீஆர் பரிசோதனைகளில் கொவிட்-19 தொற்று ஏற்பட்ட ஏழு பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களையும் வெலிக்கந்த வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். இந்த ஏழு பேரும் சிகிச்சை பெற்ற ஜீ வார்ட்டில் தங்கியிருப்பவர்களுக்கும் பீசீஆர் பரிசோதனை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். இதேவேளை கூடுதலான கொவிட்-19 தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் புனாணை விசேட சிகிச்சை … Continue reading வெலிகடையில் மேலும் சில கைதிகளுக்கு கொவிட்!!