ரயில், பஸ் சேவைகள் நாளை மீண்டும் ஆரம்பமாகும் – முடக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்படாது!!

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுவதைத் தொடர்ந்து ரயில் மற்றும் பஸ் சேவைகள் நாளை முதல் மேல் மாகாணத்திற்கு மீண்டும் தொடங்க உள்ளன. கொரோனா பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நாளை ஊடரங்கு தளர்த்தப்பட்ட பின்னர் அலுவலக ரயில்கள் இயக்கப்படும் என்று இலங்கை ரயில்வே அறிவித்தது. பேருந்து சேவைகளும் மீண்டும் தொடங்கப்படும் என்றும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பேருந்துகளும் நிறுத்தப்படாது என்றும் இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. மேல் மாகாணம் மற்றும் ஏனைய பகுதிகளில் நாளை அதிகாலை 5.00 மணிக்கு … Continue reading ரயில், பஸ் சேவைகள் நாளை மீண்டும் ஆரம்பமாகும் – முடக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்படாது!!