வெலிக்கடைச் சிறைச்சாலையில் மேலும் 72 கைதிகளுக்கு கொரோனா தொற்று!!

வெலிக்கடைச் சிறைச்சாலையில் மேலும் 72 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சிறைச்சாலைத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. இவ்வாறுகொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 63 பேர் பெண் கைதிகள். எட்டுப் பேர் ஆண் கைதிகள். அதனைவிட அங்கு பணிபுரியும் மற்றொருவரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சுமார் 30 கைதிகள் கொரோனாவினால் பீடிக்கப்பட்டு வெலிக்கந்தை முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே. ரயில், பஸ் சேவைகள் நாளை மீண்டும் ஆரம்பமாகும் – முடக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்படாது!! வெலிகடையில் மேலும் சில … Continue reading வெலிக்கடைச் சிறைச்சாலையில் மேலும் 72 கைதிகளுக்கு கொரோனா தொற்று!!