;
Athirady Tamil News

கொரோனா வைரசிலிருந்து மீண்டவர்களால் ஆபத்தில்லை-தொற்றுநோய் வைத்தியர்!!

0

கொரோனா வைரசிலிருந்து மீண்டவர்களிடமிருந்து வைரஸ் தொற்றும் ஆபத்தில்லை என தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையின் மருத்துவர் ஆனந்த விஜயவிக்கிரம தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு 14 நாட்களின் அதிலிருந்து மீண்டவர்களிடமிருந்து தனிநபர்களுக்கு வைரஸ் பரவாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசேட நிபுணர்கள் இது குறித்து ஆராய்ந்துள்ளனர்,என தெரிவித்துள்ள ஆனந்த விஜயவிக்கிரம நபர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை எனஉறுதியானால் இரண்டு பிசிஆர் சோதனைகளை மேற்கொண்ட பின்னர் அவரை வீட்டிற்கு செல்ல அனுமதிக்கும் நடைமுறையை பின்பற்றிவருவதாக தெரிவித்துள்ளார்.
நோய் அறிகுறி இல்லாதவர்கள் வைரசினை பரப்பமாட்டார்கள் என்பதால் அவர்களை பத்து நாட்களிற்கு மருத்துவமனையில் அனுமதிக்குமாறு தெரிவித்துள்ளது ஆனால் அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 நாட்களிற்கு தனிமைப்படுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கொரோனா வைரசினால் இறந்தவர்களில் அதிகளவானவர்கள் வயதானவர்கள் அவர்கள் வைரசினால் பாதிக்கப்பட்டாலும் வேறு நோய்களாலேயே உயிரிழந்தனர் என குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவகிசிச்சையை முன்னெடுக்காவிட்டால் அவர்களின் நிலை மோசமடையலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.!!

பணப்பரிமாற்றம் செய்வதில் கவனம்;கொரோனா பரவுகிறது!!

மூன்றாவது எச்சரிக்கை மட்டத்தில் இலங்கை!!

வெலிக்கடைச் சிறைச்சாலையில் மேலும் 72 கைதிகளுக்கு கொரோனா தொற்று!!

ரயில், பஸ் சேவைகள் நாளை மீண்டும் ஆரம்பமாகும் – முடக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்படாது!!

வெலிகடையில் மேலும் சில கைதிகளுக்கு கொவிட்!!

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நேரத்தில் ஊரடங்கினை தளர்த்துவதா? எதிர்கட்சி அதிர்ச்சி!!

அரசாங்கத்தின் தவறான முடிவுகளே கொரோனா தொடர்ந்து பரவுவதற்கு காரணம் – சஜித்!!

மேல்மாகாண ஊரடங்கு நாளை காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் – கொட்டஞ்சேனை, மட்டக்குளி உட்பட பல பகுதிகள் தனிமைப்படுத்தப்படும்!!

கத்திக்குத்தினால் காயமடைந்தவருக்கு கொரோனா – ஹோமாஹம வைத்தியசாலையின் சில பகுதிகள் மூடப்பட்டன!!

போகம்பறை சிறையில் 7 கைதிகளுக்கு கொரோனா தொற்று!!

பூநகரி ஜெயபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ்!!

வெலிக்கடையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சஹ்ரானின் மனைவிக்கும் கொரோனா – வெலிக்கந்தைக்கு அனுப்பப்பட்டார்!!

தப்பிச் சென்ற பேலியகொடை கொவிட் தொற்றாளர்கள் பொலன்னறுவையில் கண்டுபிடிப்பு!!

ஆபத்தான பிரதேசமாக பொரளைப் பகுதி – சுகாதார பிரிவு!!

சுய தனிமைப்படுத்தப்பட்ட நபர் மரணம் – மீரிகமவில் சம்பவம்!!

மட்டக்களப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந் 3 பேருக்கு கொரோனா; மாவட்டத்தில் தொற்றாளர் தொகை 50 ஆக அதிகரிப்பு!!

கொரோனா தொற்றை 20 நிமிடங்களில் அடையாளம் காண முடியும்; பரிசோதனை விரைவில் : சுகாதார அமைச்சு!!

வடக்கின் கிளினிக் நோயாளர்கள் தமக்கான மருந்துகளைப் பெறுவது எப்படி?; மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்!!

மாத்தளையில் 31 கொவிட்-19 தொற்றாளர்கள்!!

மேலும் 199 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா!!

வடக்கின் 4ஆவது கோவிட் – 19 சிகிச்சை நிலையம் மாங்குளம் வைத்தியசாலையில் ஆரம்பம்!!

வடமராட்சி, கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா!!

ஜனாதிபதியின் முக்கிய அறிவித்தல்!!

இன்று மட்டும் ஐந்து பேர் மரணம்; மூவர் பெண்கள்!!

பதுளை மாவட்டத்தில் 1215 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 1 =

*