கொரோனா வைரசிலிருந்து மீண்டவர்களால் ஆபத்தில்லை-தொற்றுநோய் வைத்தியர்!!

கொரோனா வைரசிலிருந்து மீண்டவர்களிடமிருந்து வைரஸ் தொற்றும் ஆபத்தில்லை என தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையின் மருத்துவர் ஆனந்த விஜயவிக்கிரம தெரிவித்துள்ளார். கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு 14 நாட்களின் அதிலிருந்து மீண்டவர்களிடமிருந்து தனிநபர்களுக்கு வைரஸ் பரவாது என அவர் குறிப்பிட்டுள்ளார். விசேட நிபுணர்கள் இது குறித்து ஆராய்ந்துள்ளனர்,என தெரிவித்துள்ள ஆனந்த விஜயவிக்கிரம நபர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை எனஉறுதியானால் இரண்டு பிசிஆர் சோதனைகளை மேற்கொண்ட பின்னர் அவரை வீட்டிற்கு செல்ல அனுமதிக்கும் நடைமுறையை பின்பற்றிவருவதாக தெரிவித்துள்ளார். நோய் அறிகுறி இல்லாதவர்கள் … Continue reading கொரோனா வைரசிலிருந்து மீண்டவர்களால் ஆபத்தில்லை-தொற்றுநோய் வைத்தியர்!!