முடக்க நிலைமை 16 ஆம் திகதி வரையே! இராணுவத் தளபதி தெரிவிப்பு!!

நாடளாவிய ரீதியில் தற்போது முடக்கப்பட்டுள்ள பிரதேசங்கள், நகரங்களை எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை வரை மட்டுமே முடக்கி வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதியும் கொவிட் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்ர சில்வா தெரிவித்தார். எவ்வாறாயினும் இந்த ஒரு வாரத்துக்குள் ஏதேனும் ஒரு பகுதியில் ஆபத்து அதிகரிக்குமாக இருந்தால், அது குறித்து தீர்மானம் அந்தந்தச் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப மாறுபடும் என அவர் சுட்டிக்காட்டினார். ‘ உண்மையில் ஊரடங்கு நிலையை … Continue reading முடக்க நிலைமை 16 ஆம் திகதி வரையே! இராணுவத் தளபதி தெரிவிப்பு!!