;
Athirady Tamil News

14,000 கடந்த கொரோனா நோயாளர்கள்!!

0

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்துள்ளது.

இன்றைய தினம் (09) இதுவரையில் 172 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 14,101 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில் 8,880 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 5,186 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், 35 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரயில் சேவையில் உரிய சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை – ரயில் நிலைய அதிபர் சங்கம் சாடல்!!

முடக்க நிலைமை 16 ஆம் திகதி வரையே! இராணுவத் தளபதி தெரிவிப்பு!!

இலங்கை சனத்தொகையில் 20 வீதமானவர்களுக்கு COVID-19 தடுப்பூசி!!

கொரோனா வைரசிலிருந்து மீண்டவர்களால் ஆபத்தில்லை-தொற்றுநோய் வைத்தியர்!!

நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.!!

பணப்பரிமாற்றம் செய்வதில் கவனம்;கொரோனா பரவுகிறது!!

மூன்றாவது எச்சரிக்கை மட்டத்தில் இலங்கை!!

வெலிக்கடைச் சிறைச்சாலையில் மேலும் 72 கைதிகளுக்கு கொரோனா தொற்று!!

ரயில், பஸ் சேவைகள் நாளை மீண்டும் ஆரம்பமாகும் – முடக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்படாது!!

வெலிகடையில் மேலும் சில கைதிகளுக்கு கொவிட்!!

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நேரத்தில் ஊரடங்கினை தளர்த்துவதா? எதிர்கட்சி அதிர்ச்சி!!

அரசாங்கத்தின் தவறான முடிவுகளே கொரோனா தொடர்ந்து பரவுவதற்கு காரணம் – சஜித்!!

மேல்மாகாண ஊரடங்கு நாளை காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் – கொட்டஞ்சேனை, மட்டக்குளி உட்பட பல பகுதிகள் தனிமைப்படுத்தப்படும்!!

கத்திக்குத்தினால் காயமடைந்தவருக்கு கொரோனா – ஹோமாஹம வைத்தியசாலையின் சில பகுதிகள் மூடப்பட்டன!!

போகம்பறை சிறையில் 7 கைதிகளுக்கு கொரோனா தொற்று!!

பூநகரி ஜெயபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ்!!

வெலிக்கடையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சஹ்ரானின் மனைவிக்கும் கொரோனா – வெலிக்கந்தைக்கு அனுப்பப்பட்டார்!!

தப்பிச் சென்ற பேலியகொடை கொவிட் தொற்றாளர்கள் பொலன்னறுவையில் கண்டுபிடிப்பு!!

ஆபத்தான பிரதேசமாக பொரளைப் பகுதி – சுகாதார பிரிவு!!

சுய தனிமைப்படுத்தப்பட்ட நபர் மரணம் – மீரிகமவில் சம்பவம்!!

மட்டக்களப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந் 3 பேருக்கு கொரோனா; மாவட்டத்தில் தொற்றாளர் தொகை 50 ஆக அதிகரிப்பு!!

கொரோனா தொற்றை 20 நிமிடங்களில் அடையாளம் காண முடியும்; பரிசோதனை விரைவில் : சுகாதார அமைச்சு!!

வடக்கின் கிளினிக் நோயாளர்கள் தமக்கான மருந்துகளைப் பெறுவது எப்படி?; மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்!!

மாத்தளையில் 31 கொவிட்-19 தொற்றாளர்கள்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × four =

*