மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் எதிர்வரும் புதன் கிழமை 11 திகதி நாளை முதல் மீண்டும் வழமைக்குக் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 கொரோனா தொற்றை தொடர்ந்து கடந்த ஒக்டோபர் 07ஆம் திகதி முதல், நாரஹேன்பிட்டி மற்றும் வெரஹெர மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. எதிர்வரும் புதன் கிழமை அதாவது நாளை முதல் சேவை கள் வழமைக்கு வருவதாக, மோட்டார் வாகன போக்கு வரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் இராஜாங்க அமைச்சர் … Continue reading மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!