கொவிட் -19 ; மேலும் நால்வர் உயிரிழப்பு!!

கொவிட் -19 காரணமாக இன்று மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ராஜகிரிய பிரதேச முதியோர் இல்லத்தில் வசித்த 51 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 7ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட அவர் வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கான மிக அண்மித்த காரணியாக கொரோனா நிமோனியா தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த … Continue reading கொவிட் -19 ; மேலும் நால்வர் உயிரிழப்பு!!