மேலும் 91 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா!!

நேற்றைய தினம் மேலும் 91 பொலிஸ் அதிகாரிகள் கொ ரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள் ளனர். அவர்களில் 82 பொலிஸ் அதிகாரிகள் கோட்டை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும், பொலிஸ் தலைமையகத்திலிருந்து 6 பொலிஸ் அதிகாரிகள், கொழும்பு – 02 பொலிஸ் நிலையம், பொலிஸ் சிறப்பு பணியகம், பொலிஸ் விளையாட்டுப் பிரிவு ஆகிய வற்றிலிருந்து தலா ஒவ்வொரு பொலிஸ் அதிகாரிகளும் இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் கடந்த ஒக்டோபர் … Continue reading மேலும் 91 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா!!