கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் விடயத்தில் மத சிறுபான்மையினரின் உரிமைகளை மதியுங்கள்- சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள்!!

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் இறுதிநிகழ்வுகளை முன்னெடுக்கும்போது மதசிறுபான்மையினரின் உரிமைகளை அரசாங்கம் மதிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் தகனம் செய்யலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை அரசாங்கம் பின்பற்றவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த விடயத்தில் மத சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை மதிக்கவேண்டும் பாதுகாக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. தமது மத நம்பிக்கைளுக்கு மீறி கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களின் … Continue reading கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் விடயத்தில் மத சிறுபான்மையினரின் உரிமைகளை மதியுங்கள்- சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள்!!