;
Athirady Tamil News

யாழ்.தென்மராட்சி கரம்பகத்தில் விபச்சார விடுதி நடத்தியருக்கு விளக்கமறியல்!! (வீடியோ)

0

யாழ்.தென்மராட்சி கரம்பகத்தில் விபச்சார விடுதி நடத்தியவர் மற்றும் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்ட பெண்கள் இருவரையும் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், குறித்த பெண்கள் இருவரையும் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”

யாழ்.கரம்பகத்தில் விபச்சார விடுதியும், கருக்கலைப்பு நிலையமும் முற்றுகை! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + 19 =

*