நவம்பர் 15 வரை பயணிகள் பேருந்துகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்ன?

பயணிகள் பேருந்துகள் மேல்மாகாணத்திற்குள் நுழைவதற்கும் அங்கிருந்து வெளியேறுவதற்கும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் ஸ்ரீலங்கா போக்குவரத்து சபையும் இதனை அறிவித்துள்ளன.
இன்று நள்ளிரவு முதல் அனைத்து பேருந்து சேவைகளும் இடைநிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாகாணங்களுக்கு இடையிலான பேருந்துகள் மாகாண எல்லைவரை இயங்கும் என தெரிவித்துள்ள அதிகாரிகள் மேல்மாகாணத்திற்குள் வழமை போல பேருந்து சேவைகள் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது!!
கிளிநொச்சி, கோணாவில் யூனியன் குளம் முருகன் கோவிலடியில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!!
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு செல்ல தயாரான நபர் மரணம்!!
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!
ரயில் சேவையில் உரிய சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை – ரயில் நிலைய அதிபர் சங்கம் சாடல்!!
முடக்க நிலைமை 16 ஆம் திகதி வரையே! இராணுவத் தளபதி தெரிவிப்பு!!
இலங்கை சனத்தொகையில் 20 வீதமானவர்களுக்கு COVID-19 தடுப்பூசி!!
கொரோனா வைரசிலிருந்து மீண்டவர்களால் ஆபத்தில்லை-தொற்றுநோய் வைத்தியர்!!
நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.!!
வெலிக்கடைச் சிறைச்சாலையில் மேலும் 72 கைதிகளுக்கு கொரோனா தொற்று!!
ரயில், பஸ் சேவைகள் நாளை மீண்டும் ஆரம்பமாகும் – முடக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்படாது!!
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நேரத்தில் ஊரடங்கினை தளர்த்துவதா? எதிர்கட்சி அதிர்ச்சி!!
அரசாங்கத்தின் தவறான முடிவுகளே கொரோனா தொடர்ந்து பரவுவதற்கு காரணம் – சஜித்!!
கத்திக்குத்தினால் காயமடைந்தவருக்கு கொரோனா – ஹோமாஹம வைத்தியசாலையின் சில பகுதிகள் மூடப்பட்டன!!