நவம்பர் 15 வரை பயணிகள் பேருந்துகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்ன?

பயணிகள் பேருந்துகள் மேல்மாகாணத்திற்குள் நுழைவதற்கும் அங்கிருந்து வெளியேறுவதற்கும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் ஸ்ரீலங்கா போக்குவரத்து சபையும் இதனை அறிவித்துள்ளன. இன்று நள்ளிரவு முதல் அனைத்து பேருந்து சேவைகளும் இடைநிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாகாணங்களுக்கு இடையிலான பேருந்துகள் மாகாண எல்லைவரை இயங்கும் என தெரிவித்துள்ள அதிகாரிகள் மேல்மாகாணத்திற்குள் வழமை போல பேருந்து சேவைகள் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளனர். இன்றைய தினத்தில் 625 பேருக்கு கொரோனா உறுதி! 4 சீனர்கள் உட்பட … Continue reading நவம்பர் 15 வரை பயணிகள் பேருந்துகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்ன?