கொழும்பில் மேலும் 5 பகுதிகள் முடக்கப்படுகின்றன!!

கொழும்பில் மேலும் ஐந்து பகுதிகள் திங்கட்கிழமை காலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். மருதானை, கோட்டை, புறக்கோட்டை, கொம்பனி வீதி, டாம் வீதி ஆகிய பகுதிகளே திங்கட்கிழமை காலை முதல் முடக்கப்படுகின்றன. கொழும்பில் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தபட்டே இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். நாட்டின் பல பகுதிகள் சமூகபரவலை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளன- பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்!! நவம்பர் 15 வரை பயணிகள் பேருந்துகளுக்கு விதிக்கப்பட்டுள்ள … Continue reading கொழும்பில் மேலும் 5 பகுதிகள் முடக்கப்படுகின்றன!!