கம்பஹாவில் களனி பகுதி முடக்கப்படுகின்றது – வத்தளை உட்பட ஆறு பகுதிகளின் தனிமைப்படுத்தல் தொடரும்!!

கம்பஹா மாவட்டத்திலுள்ள களனி பகுதி திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். கம்பஹா மாவட்டத்தில் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஆறு இடங்களான நீர்கொழும்பு, ஜா -எல, கடவத்தை, வத்தளை, ராகம, பேகேலியகொடை ஆகிய பகுதிகள் தொடர்ந்தும் முடக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும். கம்பஹா மாவட்டத்தின் ஏனைய தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளின் கட்டுப்பாடு நாளை காலை நீக்கப்படும். கொழும்பில் மேலும் 5 பகுதிகள் முடக்கப்படுகின்றன!! நாட்டின் பல பகுதிகள் சமூகபரவலை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளன- பொது … Continue reading கம்பஹாவில் களனி பகுதி முடக்கப்படுகின்றது – வத்தளை உட்பட ஆறு பகுதிகளின் தனிமைப்படுத்தல் தொடரும்!!