கொழும்பு துறைமுகத்தில் கொரோனா பரவலால் நெருக்கடி- அத்தியாவசிய பொருட்களிற்கு தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து!!

கொழும்பு துறைமுக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அத்தியாவசிய பொருட்களிற்கு தட்;டுப்பாடு ஏற்படக்கூடிய ஆபத்தான நிலை உருவாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு துறைமுகத்தின் நாளாந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான போதிய ஊழியர்கள் தொழிலாளர்கள் இல்லாததன் காரணமாக உள்ளுர் சந்தைக்கு நாளாந்தம் அத்தியாவசிய பொருட்களை அனுப்புவதில் நெருக்கடியேற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதுவரையில் 40 கப்பல்கள் கொழும்புதுறைமுகத்தில் பொருட்களை இறக்காமல் சென்றுள்ளன. இது அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்பவர்களின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் கையிருப்புகள் முடிவடைவதற்குள் கொள்கலன்கள் கிடைக்கப்போவதில்லை என … Continue reading கொழும்பு துறைமுகத்தில் கொரோனா பரவலால் நெருக்கடி- அத்தியாவசிய பொருட்களிற்கு தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து!!