இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17ஆயிரத்தை தாண்டியது!!

இலங்கையில் கொவிட் -19 கொரோனா தொற்றாளர் களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்தைத் தாண்டியது என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் மேலும் 704 பேர் கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங் கிய தொடர்பு கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 13ஆயிரத்து 788 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17 … Continue reading இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17ஆயிரத்தை தாண்டியது!!