அமெரிக்க கொரோனா தடுப்பூசி குறித்து சஜித் தெரிவித்தது என்ன?

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அமெரிக்க நிறு வனமான ஃபைசர் நிறுவனத்தினால் வெற்றிகரமான முறையில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அமெரிக்க நிறு வனமான பைசர் மற்றொரு நிறுவனமும் வெற்றிகரமான தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.
இந்நிலையில், 100 க்கு 90 வீதம் தொற்றை தடுக்க கூடிய தப்பூசியை அந்நாடு கண்டுபிடித்துள்ளது.
அந்த தடுப்பூசி குறித்து தற்போதைய அரசாங்கம் என்ன தீர்மானம் எடுத்துள்ளது? இறக்குமதி செய்ய அரசாங்கம் எந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, பைசர் நிறுவனத் தோடு ஏதாவது ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதா? குறித்த தடுப்பூசியை இறக்குமதி செய்து அதற்கு ஏற்ப வெப்பநிலையில் வைப்பதற்கு அரசாங்கம் மற்றும் சுகாதார பிரிவினர் ஏற்பாடு செய்துள்ளனரா? எனக்குத் தெரிந்த வரையில் எந்த நடவடிக்கையும் இது வரை மேற்கொள்ளவில்லை.
நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தி என்ற வகையில் கழுகு பார்வையில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
குறித்த தடுப்பூசி இறக்குமதி செய்ததுடன், அதை இந்த நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ஊடக சந்திப்பில் தெரிவித் துள்ளார்.
அத்தோடு கொரோனா தொற்றைத் தடுப்பதற்காக இறக் குமதி செய்யும் சகலதையும் பொதுமக்களுக்கு இலவச மாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17ஆயிரத்தை தாண்டியது!!
லண்டன் பயணம் செய்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சென்றிருந்த ஒருவருக்கு கோரோனா!!
389 பேருக்கு நேற்று கொரோனா – தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 16,583 ஆக அதிகரிப்பு!!
கம்பஹாவில் களனி பகுதி முடக்கப்படுகின்றது – வத்தளை உட்பட ஆறு பகுதிகளின் தனிமைப்படுத்தல் தொடரும்!!
நாட்டின் பல பகுதிகள் சமூகபரவலை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளன- பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்!!
நவம்பர் 15 வரை பயணிகள் பேருந்துகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்ன?
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது!!
கிளிநொச்சி, கோணாவில் யூனியன் குளம் முருகன் கோவிலடியில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!!
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு செல்ல தயாரான நபர் மரணம்!!