அமெரிக்க கொரோனா தடுப்பூசி குறித்து சஜித் தெரிவித்தது என்ன?

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அமெரிக்க நிறு வனமான ஃபைசர் நிறுவனத்தினால் வெற்றிகரமான முறையில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அமெரிக்க நிறு வனமான பைசர் மற்றொரு நிறுவனமும் வெற்றிகரமான தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. இந்நிலையில், 100 க்கு 90 வீதம் தொற்றை தடுக்க கூடிய தப்பூசியை அந்நாடு கண்டுபிடித்துள்ளது. அந்த தடுப்பூசி குறித்து … Continue reading அமெரிக்க கொரோனா தடுப்பூசி குறித்து சஜித் தெரிவித்தது என்ன?