கொழும்பு நகரத்தில் எந்த தரையிலும் வைரஸ் காணப்படலாம் – பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர்!!

கொழும்பு நகரத்திலும் அதன் புறநகர் பகுதிகளிலும் எந்த தரையிலும் கொரோனா வைரஸ் காணப்படலாம் என பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள வைத்தியர் ஹேமந்த ஹேரத் பேலியகொட மீன்சந்தையிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் மீனை உண்ணுவது குறித்து அச்சம் வெளியிட்டுள்ளனர் எனினும் நன்கு சமைத்த மீனை உண்ணுவது குறித்து மக்கள் அச்சமடையதேவையில்லை என தெரிவித்துள்ளார். எனினும் கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் வைரஸ் … Continue reading கொழும்பு நகரத்தில் எந்த தரையிலும் வைரஸ் காணப்படலாம் – பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர்!!