கொழும்பின் எல்லைகளை மூடவேண்டும்- ரோசி சேனநாயக்க!!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பின் எல்லைகளை மூடவேண்டும் என கொழும்பு நகரமேயர் ரோசி சேனநாயக்க வேண்டுகோள்விடுத்துள்ளார். நகரை கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தால் கொரோனா வைரசினை கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார். கொழும்பிற்கு வெளியே வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு கொழும்பை முடக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த காலப்பகுதியில் கொழும்பிற்குள் நுழைவதற்கோ கொழும்பிலிருந்து வெளியேறுவதற்கோ எவரும் அனுமதிக்ககூடாது என அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு தொடர்ந்தும் அபாயகரமான பகுதியாக … Continue reading கொழும்பின் எல்லைகளை மூடவேண்டும்- ரோசி சேனநாயக்க!!