நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் விபரம்!!

கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட நிலை யில் நேற்றைய தினம் மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. கந்தானை பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவர், கொழும்பு 12 சேர்ந்த 74 வயதான பெண் ஒருவர், கொழும்பு 13 சேர்ந்த 48 வயதான ஆண் ஒருவர் ஆகியோரே கொ ரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக அர சாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. … Continue reading நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் விபரம்!!