பச்சை மீன் உட்கொள்வது நல்லதல்ல – அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம்!!

சமைக்காமல் பச்சை மீன் உட்கொள்வது நல்லது என்று கூறி சிலர் தவறான செய்தியை அனுப்புகிறார்கள் என அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித் துள்ளது. நன்கு சமைத்த மீன்களை உட்கொள்வதன் மூலம் கொ ரோனா தொற்று பரவாது என்று கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார். மீன்களின் தோலில் உள்ள பற்றீரியா மற்றும் நுண்ணு யிரிகள் செரிமான அமைப்பைக் கடுமையாகச் சேதப்படுத்தும் என்று … Continue reading பச்சை மீன் உட்கொள்வது நல்லதல்ல – அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம்!!